பணத்தை விட ரசிகர்களே முக்கியம்

பணத்தை விட ரசிகர்களை சம்பாதிப்பதே முக்கியம் என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். மஞ்சு விஷ்ணு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஹன்சிகா, ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- “தெலுங்கு படங்களில் ரொம்ப நாட்கள் நடிக்காமல் இருந்தது ஏன்? என்று கேட்கிறார்கள். தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வந்ததால் அங்கு ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருந்தேன். இதனால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது மஞ்சு விஷ்ணுவுடன் நடிக்கும் தெலுங்கு படம் நல்ல கதை. … Continue reading பணத்தை விட ரசிகர்களே முக்கியம்